பெயர் |
வகை |
உபயோகம் |
பரப்பளவு |
வண்ணங்கள் |
தண்ணீரில் கழுவலாமா? |
நீட்டிப்பு |
முக்கிய அம்சங்கள் |
கூடுதல் பண்புகள் |
காப்பான் 1 |
உள் முதல் பூச்சு |
உள் சுவர் எமல்ஷனுக்கு முன் |
80/100 சதுர அடிகள் |
- |
- |
- |
- |
சுவர் மற்றும் குழம்புக்கு இடையே ஒட்டுதல், அதிகரித்த பிடிப்பு, வண்ணப்பூச்சு உதிராது. |
காப்பான் 2 |
வெளி முதல் பூச்சு |
அனைத்து வெளிப்புற சுவர் எமல்ஷனுக்கு முன் |
80/100 சதுர அடிகள் |
- |
- |
- |
- |
சுவர் மற்றும் குழம்புக்கு இடையில் ஒட்டுதல், புற ஊதாக் கதிர் தடுப்பு, அதிகரித்த பிடிப்பு, வண்ணப்பூச்சு எளிதில் உதிர்ந்து விடாது. |
செவ்வந்தி |
உள் சுவர் பூச்சு |
- |
80/100 சதுர அடிகள் |
1500 + |
- |
3 ஆண்டுகள் |
- |
பூஞ்சை எதிர்ப்பு & இயற்சூழல் |
எழில் |
உள்/வெளிப்புற பூச்சு |
- |
80/100 சதுர அடிகள் |
1500 + |
- |
4 ஆண்டுகள் |
- |
பூஞ்சை எதிர்ப்பு & இயற்சூழல் |
அழகி |
உள்/வெளிப்புற பூச்சு |
- |
100/130 சதுர அடிகள் |
1500 + |
ஆம் |
7 ஆண்டுகள் |
வெளிர் கண்ணாடிப் பூச்சு |
பூஞ்சை எதிர்ப்பு & இயற்சூழல் |
இனியன் |
உள்/வெளிப்புற பூச்சு |
- |
90/120 சதுர அடிகள் |
1500 + |
ஆம் |
10 ஆண்டுகள் |
வெளிப்புற கண்ணாடிப் பூச்சு |
புற ஊதாக் கதிர் தடுப்பு, வெடிப்பு தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு & இயற்சூழல் |
புகழ் |
உள் சுவர் மட்டும் (ஆடம்பர வீட்டு உணர்வு) |
- |
100/140 சதுர அடிகள் |
1500 + |
ஆம் |
10 ஆண்டுகள் |
உயர் பட்டுப்பூச்சு |
அதிக வலிமை, வெடிப்பு தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு& இயற்சூழல் |
வெண்பா |
உள்/வெளி சுவர்களுக்கானது |
சுவர் மெழுகி |
- |
- |
ஆம் |
- |
- |
புஞ்சை ஏற்படாது, மிகவும் உயர்தரமானது, வண்ணப்பூச்சை மேம்படுத்தித்தரும், நீர் உறிஞ்சாது. |