வணக்கம்
Read More
செண்பகம் பெயிண்ட்ஸ்
செண்பகம் பெயிண்ட்ஸ் வண்ணப்பூச்சு தயாரிப்பு நிறுவனம் திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நன்மதிப்பையும் பேராதரவும் பெற்ற "செண்பகம் மக்கள் சந்தையின் " நிறுவனர் திரு.சீனிவாசன் ஐயா அவர்களின் அயராத உழைப்பில் உருவான தரமான தமிழ் வண்ணப்பூச்சு செண்பகம் பெயிண்ட்ஸ் ஆகும். இந்நிறுவனம் முறையே காப்பான், செவ்வந்தி, எழில், அழகி, இனியன் மற்றும் புகழ் போன்ற பல்வேறு வகைகளில் வண்ணப்பூச்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் காப்பான் 1 என்பது உள் முதல் பூச்சு, காப்பான் 2 என்பது வெளி முதல் பூச்சு ஆகும். மற்றவைகள் எமல்சன் வகைகளாகும்.
Read More
நீங்கள் செண்பகம் பூச்சு அங்காடி உரிமையாளரானால்
- போட்டியில்லாத வணிக வாய்ப்பு
- இலாபம் குறையாத ஒரே விலைக்கொள்கை
- அதிக இலாப விகிதம்
- சந்தையிலேயே மிகவும் உயர்ந்த தரம்
- சந்தையிலேயே மிகவும் அதிக பரப்பளவு
- சந்தையிலேயே மிகவும் சிக்கனமானது
- புதிய புதிய வகைகள் அறிமுகமாகும்
- புதிய புதிய பொருட்கள் அறிமுகமாகும்
- மிகவும் எளிய நிர்வாகம்
- மாறாத பொருட்கள் /தேவைகள்
- ஆண்டு முழுவதும் வியாபாரம்
- சமுதாயத்தில் உங்களின் அடையாளம்